சினிமா செய்திகள்

சூர்யா – ஹரி மீண்டும் கூட்டணி; வீச வருகிறது “அருவா”

சூர்யாவினுடைய 39 ஆவது படத்தை, ஏற்கனவே இவரை வைத்து 5 படங்கள் இயக்கிய இயக்குனர் ஹரி இயக்குகின்றார்.

இந்தப் படத்துக்கு அருவா என்று தலைப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் இந்தப் படத்தை ஸ்டூடியோ கிறீன் ஞானவேல்ராஜா தயாரிப்பதுடன் டி.இமான் அருவாக்கு இசையமைக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அருவா படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் ஆரம்பமாக உள்ளதுடன் படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

Related posts

பேரினவாதிகளை திருப்திப்படுத்த முயற்சி

Tharani

பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கல்வி அமைச்சருக்கு கடிதம்

Tharani

ஆளுநர் – ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை சந்திப்பு

Tharani

Leave a Comment