in ,

சென்னையில் கோயில்களை திறக்குமாறு கோரி இந்து முன்னணி போராட்டம்

கொரோனா கட்டுப்பாடு காரணமாக கோயில்களில் பொதுமக்கள் வழிபட இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இதை கண்டித்து கோயில்களை திறக்க வலியுறுத்தியும் கோயில்கள் முன்பு கற்பூர தீபம் ஏற்றி போராட்டம் நடத்தப்போவதாக இந்து முன்ணனி அறிவித்தது.

இதன்படி இன்று அனைத்து கோயில்கள் முன்பும், போராட்டம் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 16 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள 60 கோயில்கள் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டங்களில் இந்து முன்னணி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

‘நீதியில்லாத நாட்டில் சூரியன் பிரகாசிக்காது’- பிரேமசந்திரவின் மனைவி சுமனா

வார இறுதியில் பயணக்கட்டுப்பாடு இல்லை