செய்திகள் யாழ்ப்பாணம்

“செயற்பட்டு மகிழ்வோம்” மழலைகள் விளையாட்டு விழா

யாழ்ப்பாணம் – வேரப்பிட்டி ஸ்ரீ கணேசா வித்தியாலய “செயற்பட்டு மகிழ்வோம்” மழலைகள் விளையாட்டு விழா இன்றைய தினம் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கலந்து சிறப்பித்தார்.

போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களிற்கு பிரதம விருந்தினரால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Related posts

தீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு!

G. Pragas

மீண்டும் வருகிறார் டிவைன் பிராவோ

Bavan

கொழும்பு வருகிறார் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்

Tharani

Leave a Comment