செய்திகள் யாழ்ப்பாணம்

செல்வச்சந்நிதி பாலத்தின் ஊடான போக்குவரத்துக்கு அனுமதி

செல்வச் சந்நிதி பாலத்தின் ஊடான போக்குவரத்து இன்று (02) 11 மணி முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு சூரன் போருக்கு வலிகாமம் கிழக்கு மற்றும் வலிகாமம் வடக்கு பகுதிகளில் இருந்து செல்லும் பக்தர்கள் ஆலயத்தினை அடைவதற்கான வசதிப்படுத்தலாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related posts

சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது அவசியம்!

Tharani

கட்டுப்பாட்டு விலையை மீறிய 12 பேர் கைது!

G. Pragas

மீன்பிடிக்க சென்றவர் பலி!

Tharani