செய்திகள் யாழ்ப்பாணம்

செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வடமராட்சி – தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா வெகு சிறப்பாக இன்று (13) நடைபெற்றது.

இதில் பெரும் திரளான பக்தர்கள் திரண்டு சந்நிதி முருகனை தரிசித்தனர்.

Related posts

தயாசிறி குரங்கை போன்றவர் – சந்திரிகா

G. Pragas

மாணவி துஷ்பிரயோகம்; முன்னாள் துணை மேயர் கைது!

Bavan

மீள் அறிவித்தல் வரை நீர்வெட்டு அமுல்

reka sivalingam

Leave a Comment