சினிமா செய்திகள்

தவமாய் தவமிருந்து படம் வெளியாகி 14 ஆண்டுகள்

இயக்குனர் சேரன் இயக்கி வெளியாகியிருந்த தவமாய் தவமிருந்து படம் வெளியாகி இன்றுடன் பதின்னான்கு ஆண்டுகள் ஆகிறது.

இதனை தமிழ் சினிமா கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

தாயின் தியாகத்தை சொல்லும் படங்கள் பல. தந்தையின் வலி சொல்லும் படங்கள் அத்திப்பூ போல அரிதினும் அரிது.

அந்த வகையில் இது கொண்டாட வேண்டிய படம் – ‘தவமாய் தவமிருந்து’

Related posts

விவசாயிகளுக்கு 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

Tharani

ஐ. நா மனித மேம்பாட்டு குறிகாட்டியில் இலங்கை 71வது இடம்

Tharani

இபோச ஊழியர்களது விடுமுறை இரத்து!

G. Pragas

Leave a Comment