சினிமா செய்திகள்

சேரனின் ராஜாவுக்கு செக்!

இயக்குனரான சேரன் நடிப்பில் ராஜாவுக்கு செக் எனும் திரைப்படம் வெள்ளிக்கிழமை (24) வெளியாக உள்ளது.

அதிக காலமாக சினிமாத்துறையில் அவ்வளவு ஈடுபாடு காட்டாமல் இருந்த சேரன் கடந்த வருடம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடுத்து வெளியாகும் முதல் கிரைம் திரில்லர் படம் ராஜாவுக்கு செக் என்பது குறிப்பிடத் தக்கது.

Related posts

பணியாளர்கள் தெரிந்திருக்க வேண்டிய அடிப்படை விடயங்கள்

Tharani

இனி தேசிய பொங்கல் விழா இல்லை? துமிந்த தகவல்

G. Pragas

தாழ்வு மனப்பான்மையை போக்க சில உளவியல் வழிகள்…!

Tharani

Leave a Comment