கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

சேருநுவரயில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான பீடி சுறுளுடன் மூவர் கைது

திருகோணமலை – சேருநுவரயில் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட இரண்டு இலட்சத்ததிற்கும் அதிக பெறுமதிவாய்ந்த பீடி வகை புகையிலைச் சுருள்களை மது வரித்திணைக்களத்தினர் நேற்று (31) இரவு கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது, சந்தேகத்தின் பேரில் மூவரை மது வரித்திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன் 30,000த்திற்கும் அதிக புகையிலை பீடிச் சுருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts

வீட்டில் இருந்து கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி

Tharani

கொரோனாவுக்கு மத்தியில் பொதுத் தேர்தலா?

Tharani

இதுவரை பரிசோதித்த 89 பேருக்கும் தொற்று இல்லை!

reka sivalingam