செய்திகள் விளையாட்டு

சேலத்தில் ஐபிஎல் போட்டி; டோனி பங்கேற்பது உறுதி!

இந்தியா – தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கிரிக்கெட் மைதானத்தை எடப்பாடி பழனிசாமி இன்று (9) காலை 9 மணிக்கு திறந்து வைத்துள்ளார்.

இந்த விழாவில் முன்னாள் இந்திய வீரர் ராகுல் ராவிட், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா கோபிநாத் மற்றும் பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில், கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் பேசிய பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன், சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் டோனி கண்டிப்பாக பங்கேற்பார் என தெரிவித்துள்ளார்.

Related posts

துருக்கியில் நில நடுக்கம்: 9 பேர் உயிரிழப்பு

Tharani

பிற்போடப்பட்டது அனுஷ்காவின் “சைலன்ஸ்”

reka sivalingam

ஐ.பி.எல் தாெடருக்கான அட்டவணை வெளியீடு!

Bavan