in ,

சைக்கிள்கள் வழங்கி வைப்பு!

புளொட் சுவிஸ் கிளையூடாக வடமராட்சியில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.

வை.விஜயநாதனின் ஐந்தாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினரின் நிதிப்பங்களிப்பில் புளொட் அமைப்பின் சுவிஸ் கிளையூடாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு கரவெட்டி இராஜ கிராமத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் இணைந்து துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தனர்.

விஜயதாச மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்

குடும்பம் ஒன்றை தாக்கிய நால்வர் கைதாகி பிணையில் விடுதலை!