கிழக்கு மாகாணம் செய்திகள்

சைவ முன்னேற்ற சங்கமூடாக உலருணவு வழங்கல்

மட்டக்களப்பு மாவட்ட இந்து பேரவையினூடாக இலண்டன் சைவ முன்னேற்றச் சங்கத்தின் நிதி மூலம் ஊரடங்கு சட்ட அமுலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உலருணவுப் பொதிகள் இன்று (04) வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் இலண்டன் சைவ முன்னேற்றச் சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் ஒரு இலட்சம் ரூபாய் நிதி உதவி மூலம் கூலித்தொழில் புரிந்து வாழும், சமூர்த்தி உதவிகள் அற்ற வறிய குடும்பங்களின் உணவுத் தேவையினை நிறைவேற்றும் பொருட்டு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. (150)

Related posts

சீனாவில் விலங்கு விற்பனைக்கு தடை!

Tharani

மட்டக்களப்பு விபத்தில் விவசாயி பலி!

reka sivalingam

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு “உதயன்” குழுமம் உதவி

கதிர்