செய்திகள் பிரதான செய்தி

சொகுசு பேருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான பகுதி வரையான திறக்கப்பட்டதன் பின்னர் புதிதாக இயக்கப்படவுள்ள அனைத்து சொகுசு பேருந்துகளையும் ஆய்வுக்கு உட்படுத்துமாறு இலங்கை போக்குவரத்து சபை ஆலோசனை வழங்கியுள்ளது.

அண்மையில் அம்பலாங்கொடையில் இருந்து பயணித்த பேருந்து ஒன்று மாத்தறை பகுதியில் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதை தொடர்ந்தே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Related posts

மெழுகு உருவ நூதனசாலையை திறந்து வைத்தார் சிறிசேன

G. Pragas

காேர விபத்தில் விமானப்படை வீரர்கள் நால்வர் பலி!

Bavan

ரவி கைதாவாரா? – 2.30 மணிக்கு முடிவு

reka sivalingam