in ,

சொந்த மண்ணில் இலங்கையை மிரல வைக்கும் பங்களாதேஷ்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆடிவரும் பங்களாதேஷ் அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 302 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது தமிம் இக்பால் (90) ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, மொமினுல் ஹக் (64), நஜ்முல் ஹொசைன் (126) ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.

பந்துவீச்சில் விஷவ பெர்னாண்டோ (61/2) விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

வேட்டைத் துப்பாக்கியுடன் வடமராட்சி கிழக்கில் மூவர் கைது!

இராணுவ வீீரர்கள் மீது மோதிய ட்ரக் சாரதி கைது!