செய்திகள் பிராதான செய்தி

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 18 வேட்பாளர்கள் – தேசிய தேர்தல் ஆணையம் வெளியீடு.

வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இவற்றுள் 17 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படுவார்கள் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரில் ஒருவர் சுயாதீனமாக போட்டியிடுவார் என்றும் தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்தார்.

Related posts

மென்டிஸ் கம்பனிக்கு எதிராக போராட்டம்!

G. Pragas

இந்திய ரி-20 அணி அறிவிப்பு

G. Pragas

தங்க நகைகள் மற்றும் பிஸ்கட்களை கடத்திய விமான நிலைய ஊழியர் கைது!

G. Pragas

Leave a Comment