in ,

ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் பைடன்!!!

அமெரிக்க ஜனாதிபதியாக இன்று பதவியேற்கவுள்ளார் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரான ஜோ பைடன்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்றது.

குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜோ பைடன் ஆகியோர் போட்டியிட்டனர். ஜோ பைடன் பெரு வெற்றிபெற்றார். இதைத் தொடர்ந்து அவர் இன்று அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கின்றார்.

சாதாரண மரண தண்டனை கைதிகளின் தண்டனையை குறைக்க திட்டம்!

யாழ். நகரப் பகுதியில் ஐவருக்கு கொரோனாத் தொற்று!! – நால்வர் ஒரே குடும்பத்தினர்!!