செய்திகள்

ஜனாதிபதியும் இன்று வாக்களித்தார்

09 ஆவது நாடாளுமன்ற தேர்தலிற்கான வாக்கு பதிவு நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் வாக்களித்துள்ளனர்.

சமய நடவடிக்கையின் பின்னர் நுகோகொடை மிரிஹான பகுதியில் குடும்ப சகிதம் சென்று அவர் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Related posts

லொக்காவுடன் தொடர்புகளை பேணியவர் கைது

reka sivalingam

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

Tharani

இடியுடன் கூடிய மழை அதிகரிக்கும்!

Tharani