செய்திகள்

ஜனாதிபதி உட்பட அரசியல்வாதிகள் பலரும் வாக்களிப்பு!

ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலிற்கான வாக்கு பதிவு நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும் அவரின் குடும்பமும் மெதமுலன டி.ஏ.ராஜபக்ஸ வித்தியாலயத்தில் வாக்களித்தனர்.

மேலும், தமிழ் அரசியல்வாதிகள் பலரும் தமது வாக்கை அளித்த வண்ணம் உள்ளனர்.

Related posts

கொரோனா சிகிச்சை பிரிவிற்காக கம்பஸை எடுத்தது சந்தேகம்

reka sivalingam

15 பாடசாலைகளுக்கு விடுமுறை!

G. Pragas

இது நீதியின் வெற்றி; தீர்ப்பு குறித்து மஹிந்த

G. Pragas