செய்திகள் பிரதான செய்தி

புதிய ஜனாதிபதி நாளை கடமைகளை பாெறுபேற்பார்

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்ட கோத்தாபய ராஜபக்ச, நாளை (19) காலை கடமைகளை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.

இதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் சர்வமத வழிபாட்டுடன் நடைபெறவுள்ளது.

Related posts

புத்தளம் மக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை!

G. Pragas

கிளிநொச்சியில் வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு!

reka sivalingam

கஞ்சாவுடன் ஐவர் கைது!

G. Pragas

Leave a Comment