செய்திகள் பிராதான செய்தி

ஜனாதிபதி தேர்தல் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

அடுத்த மாதம் 7 ஆம் திகதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வௌியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related posts

சஜித் – ரணில் சந்திப்பு தீர்மானமின்றி நிறைவு

G. Pragas

ஊடகவியலாளரிடம் பல மணி நேரம் விசாரணை

G. Pragas

விவசாயிகளின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு!

G. Pragas

Leave a Comment