in ,

ஜனாதிபதி, பிரதமருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது பெற்றுக்கொண்டனர்.

அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்தார்.

புலிகளின் தலைவரது படங்களுடன் டிக்டொக் செய்தவர் கைது!

21 ஆண்டுகளாக மகனை தேடிய தாய்; நடந்தது அறியாமல் மரணம்!