in

ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர் ஆகியோரது பொங்கல் வாழ்த்து செய்திகள்!

இன, மத பேதமின்றி இலங்கை மக்கள் அனைவருக்கும் சுபீட்சத்தை கொண்டு வருவது என்னுடையதும் எமது அரசாங்கத்தினதும் ஒரே நோக்கமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தைப்பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

மக்கள் அனைவரதும் எதிர்கால வாழ்வில் சௌபாக்கியம் உண்டாகட்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தைப்பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகத்திற்கு தேவைப்படுவது நல்லிணக்கம். இதற்கான மனித குலத்தின் பொறுப்பு மகத்தானது. அதற்கு தைப் பொங்கல் திருவிழாவும் ஒரு பாலமாக அமைக்கப்பட்டால், உலகம் இன்னும் அழகாக இருக்கும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது தைப்பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் நிழலில் இம்முறை பொங்கல் பண்டிகை வருகின்றது. வீட்டில் இருந்து கொண்டே சூரியனை நோக்கி இதுவரை சூரியன் எமக்குச் செய்த நன்மை அனைத்துக்கும் நன்றி கூறுவோமாக என நாடாளுமன்ற உறுப்பனர் விக்னேஸ்வரன் தனது தைப்பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுமிக்கு நீதி காேரி போராட்டம்!

அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு!!