செய்திகள் பிரதான செய்தி

ஜனாதிபதி வேட்பாளர்களது பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு!

ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரது பாதுகாப்பையும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இன்று (15) நடைபெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

பலமான காற்று வீசும் – பலத்த மழை பெய்யும் சாத்தியம்!

Tharani

ஏப்ரல் தாக்குதல் – 65 பேருக்கு மறியல் நீடிப்பு!

reka sivalingam

எலிகாய்ச்சலினால் வெலிசறை கடற்படை தள கமாண்டர் பலி!

G. Pragas