செய்திகள் பிராதான செய்தி

ஜனாதிபதி வேட்பாளர் நான் இல்லை – பிரதமர்

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை அறிவித்ததாக நேற்று (06) வெளியான தகவல்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மறுத்துள்ளார்.

அத்துடன், தனது நோக்கம் தொடர்பில் கட்சியின் செயற்குழுவிற்கு அறிவிக்கப்படும். அவர்கள் இறுதி தீர்மானத்தை எடுப்பார்கள் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related posts

சப்ரகமுவ மாகாணத்தில் 494 பேருக்கு ஆசிரியர் நியமனம்

reka sivalingam

நிதி மோசடி; 367 ஆண்டுகள் சிறைத் தண்டனை- விசித்திர தீர்ப்பு!

G. Pragas

மாத்தறையில் இன மோதல்! கட்டுக்குள்

G. Pragas

Leave a Comment