இந்திய செய்திகள் செய்திகள்

ஜப்பான் பிரதமரைச் சந்தித்தார் மோடி

அரசு முறைப்பயணமாக ரஷ்யா சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி , ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்தார்
ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, ரஷ்யாவுடன், ராணுவம், வர்த்தகம், அணுசக்தி உள்ளிட்ட துறைகளில், 15 ஒப்பந்தங்கள் செய்துள்ளார். , அடுத்த, 20 ஆண்டுகளில், மேலும், 20 அணு உலைகள் அமைப்பது தொடர்பாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து கிழக்கிந்திய பொருளாதார பேரவை மாநாடு விளாதிவோஸ்டாக் நகரில் நடக்கிறது. இதில் பங்கேற்க வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

Related posts

பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Bavan

வறிய பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த தையல் இயந்திரம்

G. Pragas

ஏழு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த அதிபருக்கு விளக்கமறியல்

G. Pragas