செய்திகள் பிராதான செய்தி

ஜமாஅத் பயங்கரவாதிகள் சுரங்கம் தோண்டினரா? விசேட விசாரணை

புத்தளம் – வண்ணாத்திவில்லு பகுதியில் தேசிய தௌஹீத் ஜமாஅத் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்ற வீடு ஒன்றில் சுரங்கம் தோண்டப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி இன்று (29) அரச பகுப்பாய்வாளர்கள் குறித்த வீட்டுக்குச் சென்று ஆய்வுகளையும் மேற்கொண்டனர்.

Related posts

அலியான்ஸ் விருது விழா

G. Pragas

மாேடியின் 100 நாள்; மக்களுக்கு தெரியப்படுத்த முடிவு!

admin

மீசாலை விபத்தில் குடும்பஸ்தர் பலி!

G. Pragas

Leave a Comment