சினிமா செய்திகள்

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர்!

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்ததினமான இன்று அவரது வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

இப்படத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ராவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், நடிகர் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.இப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உணவு விடுதியில் தாக்குதல்; பணியாளர் படுகாயம்

reka sivalingam

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு

Tharani

எரிபொருள் எல்லையை அதிகரிக்க கோரிக்கை

Tharani

Leave a Comment