in

டிசெம்பர் மாதம் மற்றொரு அலை

மருத்துவர் எச்சரிக்கை

எதிர்வரும் டிசெம்பர் மாதமளவில் மற்றுமொறு கொரோனா அலை உருவாகும் அபாயம் உள்ளது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனாத் தொற்று முடிவுக்கு வந்து விட்டது என்று நினைத்து மக்கள் செயற்பட்டால் இன்னொரு அலையை எதிர்பார்க்கலாம். ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு, நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கொரோனாத் தொற்றை மறந்து செயற்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 ஜனநாயகத்தையும்அடிப்படை உரிமைகளையும் உறுதி செய்ய கோருகின்றது

தடுப்பூசித் திட்டம் இறுதிக்கட்டத்தில்