செய்திகள் பிரதான செய்தி

டிப்பர் மோதி பலியான கான்ஸ்டபிளுக்கு பதவியுர்வு!

மாத்தறை – ஹக்மன பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்தபோது டிப்பர் மோதிய சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பொலிஸ் சார்ஜன்டாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதேநேரம், குறித்த விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த டிப்பரின் சாரதி 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

கூட்டமைப்பை சந்தித்தார் அலிஸ்

reka sivalingam

சரவணன் நடிக்கும் படத்தின் பெயர் வெளியானது

Bavan

இலங்கையில் மூன்றாவது கொரோனா மரணம்!

G. Pragas