உலகச் செய்திகள் செய்திகள்

டொனால்ட் ட்ரம்ப்க்கு கொரோனா இல்லை – உறுதியானது!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரப்புக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதை வெள்ளை மாளிகை இன்று (15) உறுதி செய்துள்ளது.

அமெரிக்கர்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று நேற்று (14) தெரிவித்த ட்ரம்ப் தானும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே பரிசோதனை முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தினம் ஒரு திருக்குறள்

Bavan

ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு சூழ்ச்சிகளின் ஆரம்பம் – பாலித

reka sivalingam

திருமலையில் சளிக்கு மருந்தெடுத்த குழந்தை பலி

reka sivalingam