செய்திகள்தலைப்புச் செய்திகள்

டொலர்களை அனுப்பும் வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் கட்டண நிவாரணம் அதிகரிப்பு..!

நாட்டிற்கு டொலர்களை அனுப்பும் வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் கட்டண நிவாரணத்தை அதிகரிக்க அரசாங்கம் தயாராகி வருகின்றது.

மின்சார கார்களை இறக்குமதி செய்வதற்கும் விமான நிலையத்தில் வழங்கப்படும் வரிச்சலுகையை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214