செய்திகள்வணிகம்

டொலர் வைப்புகளுக்கு 7% அதிக வட்டி வீதம்

இலங்கையில் உள்ள சில வணிக வங்கிகள் அமெரிக்க டொலர் வைப்புகளுக்கு 7% என்ற அதிக வட்டி வீதத்தை செலுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

நாட்டில் கடுமையான டொலர் பற்றாக்குறையால் வங்கிகள் அதிக வட்டி விகிதத்தில் டொலர்களை எடுப்பதற்கு முட்படுகின்றது.

முன்னதாக, டொலர் வைப்பு சுமார் 2% வட்டி செலுத்தபட்டது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282