சினிமா செய்திகள்

டோனியாக நடித்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை!

எம்.எஸ்.டோனியாக நடித்த ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்பூத் (34-வயது) மும்பையில் உள்ள அவரது வீட்டில் இன்று (14) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திசிங் டோனியின் வாழ்க்கை வரலாறு படமான “எம்.எஸ் டோனி” படத்தில் டோனியாக நடித்திருந்தார்.

இதுவரை 11 படங்களில் நடித்த அவரின் இந்த முடிவு திரை உலகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மருத்துவர்களின் தவறால் பலியான சிறுமி!

கதிர்

இன்றைய கார்டூன்கள்

G. Pragas

சிந்துவை திருமணம் செய்து வைக்க கோரி 70 வயது முதியவர் விடாப்பிடி

G. Pragas