செய்திகள் வணிகம்

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்…!

கொரோனா தொற்றுடன் நாட்டில் தங்கத்தின் விலையில் சடுதியான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 92 ஆயிரம் ரூபாவாக காணப்படுகின்றது.

இதேவேளை உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு முன்னர் ஒரு பவுண் தங்கம் உள்நாட்டில் 70 – 75 ஆயிரம் ரூபாவில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 24 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 120,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அம்புலன்ஸில் மதுக்கடத்தல்; மருத்துவமனை ஊழியர்கள் கைது!

G. Pragas

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

கதிர்

நாடாளுமன்ற தேர்தல் கடமையில் 75000 பொலிஸார்

Tharani