செய்திகள் பிரதான செய்தி வணிகம்

இலங்கையில் தங்கத்தின் விலை இலட்சமானது!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக இலங்கையில் வரலாறு காணாத வகையில தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் இன்றைய விலை ஒரு இலட்சம் (100000) ரூபா என்பதுடன், 22 கரட் தங்கத்தின் பெறுமதி 88,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறிய புஸ்பம் ம.ம இல்ல மெய்வல்லுநர் போட்டி

G. Pragas

60 மதுபான போத்தல்களுடன் நபரொருவர் கைது

Tharani

இலங்கையில் மூன்றாவது கொரோனா மரணம்!

G. Pragas