செய்திகள்

தங்க நகைகள் மற்றும் பிஸ்கட்களை கடத்திய விமான நிலைய ஊழியர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் தீர்வையற்ற கடைத் தொகுதியின் ஊழியர் ஒருவர், சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்க நகைகளை எடுத்துவர முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 39 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்கள் 40 மற்றும் தங்க நகைகளை சந்தேகநபர் தனது கால்களில் மறைத்து வெளியில் எடுத்துவர முற்பட்ட போதே இன்று (22) காலை, சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் – அதிரடித் தீர்ப்பு

G. Pragas

ரஷிட்கானின் சாதனையுடன் சொந்த மண்ணில் பங்களாதேஷை வீழ்த்தியது ஆப்கான்!

G. Pragas

யாழ் – இந்தியா இடையில் பயணிகள் சேவை எப்போது?

G. Pragas

Leave a Comment