இந்திய செய்திகள் செய்திகள்

தங்க முகக்கவசம் அணியும் இந்தியர்

இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் விசித்திரமாக தங்கத்தால் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தை அணிந்து வருகிறார்.

புனே நகரைச் சேர்ந்த வர்த்கரான ஷங்கர் குர்ஹாடே என்பவரே இவ்வாறு தங்க முகக்கவசத்தை அணிகிறார்.

இந்த தங்க முகக்கவசம் 60 கிராம் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இலங்கை பெறுமதி 719,206 இலங்கை ரூபா ஆகும்.

Related posts

விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும்

G. Pragas

ஈஸ்டர் தாக்குதல்; ரவூப், ரிஷாட்டிடம் சிஐடி விசாரணை!

G. Pragas

மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு தந்தை போராட்டம்!

reka sivalingam