தடயத்தை தேடி! கொலை எண்: 01 (பெட்டிக்குள் சிறுவன்)

கொலை எண் : 01 பெட்டிக்குள் சிறுவன் பிலடெல்பியாவின் காட்டில் 1957 பெப்ரவரியில் ஒரு சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பழைய பெட்டி ஒன்றுக்குள் சிதைக்கப்பட்டு போடப்பட்டிருந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவ்வழியால் சென்ற ஒரு கல்லூரி மாணவனாலேயே இந்த கொலை சம்பவம் கண்டறியப்பட்டு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்த மர்மக் கொலையின் முடிச்சுக்களை அவிழ்க்க விசாரணைகளும் ஆரம்பமானது. ஆனால் பொலிஸாரினால் யாருடைய சாட்சியத்தையும் சரியாகப் பெற்றுக் கொள்ள முடியவில்லை, காரணம் … Continue reading தடயத்தை தேடி! கொலை எண்: 01 (பெட்டிக்குள் சிறுவன்)