in

தடுப்பூசித் திட்டம் இறுதிக்கட்டத்தில்

கொரோனாத் தடுப்பூசித் திட்டம் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நாடடில் தொற்றாளர் மற்றும் இறப்புக்கள் குறைந்து வருவதால், கொரோனாத் தொற்று குறைந்துவிட்டது என்று தவறாக எண்ண வேண்டாம். எதிர்காலத்தில் வைரஸ் மாற்றம் அடையாது என்று எவராலும் சொல்ல முடியாது.
கொரோனாத் தடுப்பூசி திட்டத்துக்காக, தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வது தொடர்பான அனைத்து தகவல்களும் எதிர்காலத்தில் விரிவாக வெளிப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டிசெம்பர் மாதம் மற்றொரு அலை

4 நாள்களில் 11 ஆயிரம் கோடி ரூபா பணத்தை அச்சிட்டது கோத்தா அரசு!