in , ,

தடையை மீறி வீட்டின் முன் அஞ்சலித்தார் சிவாஜிலிங்கம்!

வல்வெட்டித்துறையில் தனது வீட்டோடு அமைந்துள்ள அலுவலகம் முன்பு இன்று (27) மாலை மாவீரர் நாள் நினைவேந்தலை வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அனுஷ்டித்துள்ளார்.

மாவீரர் நாளுக்கு தயாரானவரின் வீட்டை சுற்றிவளைத்த இராணுவம்!

மாவீரர் நாள் அனுஷ்டிக்க முயன்றதாக பாஸ்கரன் அடிகளார் கைது!