in ,

தந்தை செலுத்திய ஆட்டோவில் சிக்கி மகன் பலி!

தந்தையொருவர் செலுத்திய முச்சக்கர வண்டியில் சிக்குண்ட ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தையொன்று சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் மொனராகலை – பிபிலைப் பகுதியில் இன்று (22) இடம்பெற்றது.

சேனுல சேகான் என்ற ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தையே இவ்வாறு பலியாகியுள்ளது.

முச்சக்கர வண்டியை செலுத்திய குறித்த குழந்தையின் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு கம்பஸ் தொடர்பில் கல்வி அமைச்சர் எடுத்த முடிவு!

யாழில் இன்று 16 பேர் கண்டறியப்பட்டனர்!