செய்திகள் பிரதான செய்தி மலையகம்

தந்தை, மகள் உட்பட மூவர் பலியான சோகம்!

பதுளை – மடுல்சீமை, எல்ல பகுதியில் குளம் ஒன்றில் நீராடச் சென்ற தந்தை மற்றும் மகள் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இன்று (06) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தந்தை (38-வயது, மகள் (13-வயது) மற்றும் உறவுமுறை சிறுமி (12-வயது) ஆகிய மூவரே உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் பசறை வைத்தியசாலைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Related posts

வவுனியா மாவட்டம்; கொரோனா பரிசோதனை முடிவுகள்!

Tharani

அழகிப்பட்டம் வென்ற கரோலின் இலங்கையை வந்தடைந்தார்

reka sivalingam

மனைவியின் தாக்குதலில் கணவன் பலி!

reka sivalingam