செய்திகள் பிரதான செய்தி

தனிமைப்படுத்தலை தவிர்ப்போரை பிடிக்க வருகிறது புலனாய்வு பிரிவு!

இத்தாலியில் இருந்து மார்ச் 1-9 வரையான காலப்பகுதியில் நாட்டுக்கு திரும்பிய தனிமைப்படுத்தலுக்கு உட்படாதவர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

மேலும்,

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை தவிர்ப்போரை கண்டறிய இராணுவ புலனாய்வு பிரிவு பயன்படுத்தப்படும் என்றும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

Related posts

ஹயஸ் வான் தடம் புரள்வு

கதிர்

தேரர்களின் அடாவடிக்கு நடவடிக்கை இல்லை! இந்து மாமன்றம் கவலை

G. Pragas

பெண்களுக்காக முதல் ஒப்பந்தம்; கைச்சாத்திட்டார் சஜித்

G. Pragas

Leave a Comment