in

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு!

நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 04 மணி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் சடலம் மாறி ஒப்படைப்பு வடக்கில் கொரோனாத் தொற்றால் உயிரிழப்பவர்கள் விடயத்தில் கவனயீனம்!

கொரோனாவைக் கட்டுப்படுத்த மந்திரித்த பானைகளை ஆற்றில் போட்டவருக்கும் கொரோனாத் தொற்று!