in

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிப்பு

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்ரோபர் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று (17) காலை கூடிய கொவிட் தொற்றொழிப்பு செயலணி கூட்டத்திலே​யே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

தனியார் வைத்தியசாலைக் கழிவறையிலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு அமைச்சாின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டது

வல்லரசு நாடுகளை விமர்சித்துள்ளது சீனா!