செய்திகள் பிரதான செய்தி

தனிமை உத்தரவை மீறியோர் கடற்படை காவலில்!

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை புறக்கணித்த சுடுவெல்ல, ஜா-எல பகுதிகளை சேர்ந்த 28 பேர் கடற்படை காவலின் கீழ் கொண்டுவரப்பட்டனர்.

குறித்த 28 பேரையும் ஒலுவில் தனிமை மையத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வடக்கில் நாளை மின் தடை!

reka sivalingam

நாம் தொடர்ந்தும் ஏமாளிகளாக இருக்கிறோம் – விக்னேஸ்வரன்

G. Pragas

பொது மன்னிப்பு பெற்ற கைதிக்கு தடை!

Tharani