செய்திகள் பிரதான செய்தி

தனியார் பஸ் சாரதிகள் – நடத்துனர்களுக்கு விசேட கொடுப்பனவு!

நாடு முழுவதும் ஊரடங்க சட்டம் அமுலில் உள்ளதால் தனியார் பஸ் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

இதனால் ஊதியம் இழந்து தவிக்கும் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான விசேட கொடுப்பனவு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அனைத்து தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கும் தலா ஐயாயிரம் ரூபா வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

Related posts

பசுவிற்கு நன்றி! பட்டிப் பொங்கல் இன்று

Tharani

13 அம்சக் கோரிக்கைகளை சஜித் ஏற்கத் தயாரில்லை

G. Pragas

கோத்தாபயவின் துவேசத்தை நேரில் கண்டேன் – சரவணபவன்

G. Pragas