செய்திகள்

தனியார் வாகனங்களில் தேர்தல் போஸ்டர்களுக்கு தடை

தேர்தல் சட்டங்களுக்கு முரணான வகையில் தனியார் பேருந்துகள், முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களில் ஜனாதிபதி வேட்பாளர்களை விளம்பரப்படுத்தும் ஸ்ட்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருப்பின் அவற்றை உடனடியாக அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

வாகனங்களில் ஒவ்வொரு வேட்பாளர்கள், கட்சிகள் ஊக்கவிக்கப்படும் வகையில் வசனங்கள், சின்னங்கள், உருவப்படங்கள் உள்ளடக்கப்பட்ட ஸ்டிக்கர்கள், கொடிகள் காட்சிப்படுத்தல் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

“அமேசன் காடெரிப்பும் புவியில் உயிர்களின் இருப்பும்” கலந்துரையாடல்

G. Pragas

ஜனாதிபதி வேட்பாளராக சஜித்; ரணில் முன் மொழிவார்

G. Pragas

செல்வச்சந்நிதி பாலத்தின் ஊடான போக்குவரத்துக்கு அனுமதி

G. Pragas

Leave a Comment