சினிமா செய்திகள்

தனுஷ் படத்தில் ஆங்கில நடிகர் ஜேம்ஸ்

நடிகர் தனுஷ் இப்போது பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல ஆங்கில (ஹாலிவூட்) நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் Game of Thrones, டிராய், நார்னியா, ஒண்டெர் ஒண்டெர் வுமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

இது பற்றி வய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

Related posts

விமான விபத்தில் இறந்தவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அஞ்சலி

கதிர்

இலங்கை திரும்புங்கள்! புலம்பெயர் தமிழருக்கு பகிரங்க அழைப்பு

Tharani

அனைவரையும் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவு

G. Pragas