செய்திகள்

தன்னியக்க நீர் வழங்கி கண்டுபிடிப்பு – மாணவர் ஒருவரின் சாதனை…!

சிலாபம் ஆனந்தா தேசிய பாடசாலையில் தரம் 12 இல் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் தன்னியக்க நீர் வழங்கி ஒன்றை கண்டுபித்துள்ளார்.

கைகளை நீர்குழாய்க்கு அருகில் கொண்டு சென்றால் குழாயிலிருந்து நீர் வெளியேறும்.

எமது தொடுகையில்லாமல் கைகளை கழுவியதன் பின்னர் நீர் வழங்குவதை குறித்த குழாய் நிறுத்திக்கொள்ளும்.

இவ்வாறான இயந்திரம் ஒன்றையே குறித்த இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.

குறித்த இயந்திரத்தை கண்டுபிடிக்க 3000 ரூபாய்வரை செலவு செய்துள்ளதாகவும், இதனை அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் குறித்த மாணவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹட்டன் பிரதான வீதியில் மண் சரிவு!

G. Pragas

SAG பளுதூக்கல் அணியில் இலங்கை வீராங்கனை ஆர்ஷிகா.

Tharani

இதயத்தால் இணைகிறது சஜித்தின் – “இணைந்த மக்கள் இயக்கம்”

Bavan