செய்திகள் பிரதான செய்தி

தன்னைத் தானே சுட்டு இராணுவ சிப்பாய் பலி!

வெற்றிலைக்கேணி 553வது படை முகாமை சேர்ந்த இராணுவ சிப்பாயான லான்ஸ் கோப்ரல் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த இராணுவச் சிப்பாய் பெண் ஒருவரைக் காதலித்ததாகவும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த பெண் இராணுவச் சிப்பாயுடன் தொடர்பை துண்டித்ததனால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ரயில்வே பணியாளர்கள் 1490 பேருக்கு நிரந்தர நியமனம்?

reka sivalingam

யாழ்ப்பாணத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!

Bavan

சீன மக்களுக்கு தேயிலை வழங்கிய கோத்தா

reka sivalingam